ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை!
ஒன்லைன் பொருட்கள் விநியோகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், எதிர்வரும் பண்டிகை காலத்தை ஆரம்பித்து ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலங்களில் தடையின்றி விநியோக மையங்களின் விநியோகத்தை சிறப்பாகச் செய்வதே இதன் நோக்கமாகும். அதன்படி, சிட்னி, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்ட், நியூகேஸில் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த நாட்களில் இந்த புதிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கோடை விடுமுறையில் திறமையாக பணியாற்றக்கூடிய பள்ளி மாணவர்கள் […]