ஐரோப்பா

ஜேர்மனியிலும் பரவி வரும் கொரோனாவின் புதிய மாறுபாடு…

  • September 14, 2023
  • 0 Comments

பல நாடுகளில் பரவி வரும் பிரோலா என்னும் புதிய கொரோனா மாறுபாடு, ஜேர்மனியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பல்வேறு மாறுபாடுகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் மாறுபாடு உலகில் பரவத் துவங்கியுள்ளது. அந்த புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு, BA.2.86 அல்லது ‘Pirola’ என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் எந்த அளவுக்கு மோசமானது என்பது தெரியவில்லை. பிரச்சினை என்னவென்றால், இந்த பிரோலா வைரஸ் தனது […]

இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான செய்தி!

  • September 14, 2023
  • 0 Comments

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கமானது  24 மணித்தியாலங்களும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது. இதன்படி  076 54 53 454 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ் அப்  மூலம் தகவல்கள் அல்லது  முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். குறிப்பாக காணொலிகளாகவோ, அல்லது படங்களாகவோ கூட அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1997 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கும் இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என […]

இலங்கை

இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிணையில் விடுதலை!

  • September 14, 2023
  • 0 Comments

குருந்தூர்மலை விவகாரத்தில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம்,  மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (14.09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி  கடந்த வழக்கில் முன்னிலையாகும் அறிவித்தல் தமக்கு கிடைத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், வழக்கினை 2024 […]

இலங்கை

தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம் – கிழக்கு ஆளுநர் அறிவுரை

  • September 14, 2023
  • 0 Comments

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை இன்று (14) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர். இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட […]

இலங்கை

நாமலுக்கு எதிரான முறைப்பாடு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  • September 14, 2023
  • 0 Comments

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி மீள அழைப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த 15 மில்லியன் ரூபாய் நிதியை HelloCorp (Pvt) Limited நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக பண மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் […]

இலங்கை

சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் தனுஷ்க குணத்திலக்கவின் வழக்கு!

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை கிரிகெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுடன் தொடர்புடைய வழக்கு  அடுத்த வாரம் சிட்னி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. வரும் திங்கட்கிழமை நீதிமன்ற விசாரணைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

பொழுதுபோக்கு

நான்கு முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட்… திரையுலகில் பெரும் பரபரப்பு

  • September 14, 2023
  • 0 Comments

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், நஷ்டம் ஏற்படுத்திய சில நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த லிஸ்டில், தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, அமலா பால், வடிவேலு, ஊர்வசி, சோனியா அகர்வால், அதர்வா உள்ளிட்ட 14 நடித்தார்கள் உள்ளதாக கூறப்பட்டது. இப்படி பரவிய தகவலுக்கு விளக்கம் கொடுத்து நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் , “தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் […]

இலங்கை

நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியலில்!

  • September 14, 2023
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை மீள் இணைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

இலங்கை

மைத்திரிக்கு எதிராக 417 வழக்குகள் உள்ளதாக தகவல்!

  • September 14, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பல குற்றச் செயல்கள் தொடர்பாக 417 வழக்குகள் உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “குறித்த வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்படலாம் என்ற கவலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார். கட்சிக்கு துரோகம் செய்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் […]

இலங்கை

கோப்பாய் சிறுமியின் மரணத்தில் திருப்பம் : அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்!

  • September 14, 2023
  • 0 Comments

கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சிறுமியின் மரண விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி அவரது பாட்டியால் கொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.  சிறுமி உயிரிழந்த அறையில் இருந்து பாட்டி தமிழில் எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. குறித்த கடிதத்தில், “எனக்கு சாக வேண்டும் போலிருக்கிறது. நான் இறந்தால் என் பேத்தி தனியாக இருப்பாள். அதனால்தான் நாங்கள் இருவரும் இறக்க முடிவு செய்தோம். எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை…” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. […]