ஐரோப்பா

போலந்தில் வைரஸ் தொற்றால் 23 பேர் பலி!

  • September 15, 2023
  • 0 Comments

போலந்தில் லெஜியோனேயர்ஸ் எனப்படும்  நோயினால் 23 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த நோயினால் இதுவரை 166 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செப்டம்பர் 07 ஆம் திகதிற்கு பிறகு புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. லெஜியோனெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் குறித்த நோயானது, கடுமையான நிமோனியாவை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. லெஜியோனெல்லா பாக்டீரியாக்கள் அசுத்தமான நீரில் வளரக்கூடியது. இந்நிலையில் போலந்தின் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமானது, உள்ளுர் நீர் இணைப்பை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நோயை கண்டுபிடித்து அசத்திய ChatGPT!

  • September 15, 2023
  • 0 Comments

எல்லா துறைகளிலும் தற்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மருத்துவத்துறையிலும் இந்தத் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் டாக்டர்களாலேயே கண்டுபிடிக்க முடியாத 17 வயது சிறுவனின் நோயை ChatGPT கண்டுபிடித்துக் கூறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற சிறுவன் கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான பல் வலியால் அவதிக்குள்ளாகி வந்துள்ளான். இதனால் அந்த சிறுவனின் வளர்ச்சியும் குன்றிப்போன நிலையில், அந்த நோயுடன் அதிகம் போராடியுள்ளான். எனவே […]

ஆசியா

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான அடையாள அட்டை – சிக்கிய சிங்கப்பூர் நாட்டவர்

  • September 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான அடையாள அட்டையை வழங்கியதற்காக 48 வயது சிங்கப்பூரர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொஹமட் நர்ராஹி பின் நோமன் என்ற அவரை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் (ICA) அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜனவரி 31 அன்று பூன் லே டிரைவில் அவர் வசிக்கும் இடத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். 28 வயதுமிக்க இந்தோனேசிய ஊழியரை தவறு செய்யத் தூண்டியதற்காக கடந்த 14 அன்று நர்ராஹிக்கு ஐந்து மாத […]

இலங்கை

இலங்கையின் பலப் பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை!

  • September 15, 2023
  • 0 Comments

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை […]

ஐரோப்பா

பிரான்ஸில் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் மரணம் – 9 பேர் மருத்துவமனையில்

  • September 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் மரணம் – 9 பேர் மருத்துவமனையில பிரான்ஸ் – Bordeaux நகரில் உள்ள Tchin Tchin Wine Bar என்னும் உணவகத்தில் உணவு எடுத்துக் கொண்ட பெண் உயிரிழந்துள்ளார். கடந்த நான்காம் திகதி முதல் பத்தாம் திகதி வரை கண்ணாடிக் குவளையில் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட சூடைமீன் உணவை எடுத்துக் கொண்டுவர்களில் பாரிஸை சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த உணவகத்தில் குறித்த […]

ஐரோப்பா

ஈரான் மீதான தடை தொடரும் : ஐரோப்பிய நாடுகள் திட்டவட்டம்!

  • September 15, 2023
  • 0 Comments

ஈரான் மீதான தடைகளை தொடர்ந்து நீட்டிக்கபோவதாக பிரிட்டன், பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து மூன்று நாடுகளும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. இதன்படி  மத்திய கிழக்கு நாட்டின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் மேம்பாடு தொடர்பாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளன. தெஹ்ரானுக்கும் உலக வல்லரசுகளுக்கும் இடையே இப்போது செயலிழந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின் கீழ் இந்த நடவடிக்கைகள் அக்டோபரில் காலாவதியாகவிருந்தது. இந்நிலையில் 03 ஐரோப்பிய […]

ஐரோப்பா

07 நாட்களில் வெளியேற வேண்டும் : அமெரிக்காவிற்கு கெடு விதித்த ரஷ்யா!

  • September 15, 2023
  • 0 Comments

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கயைில், அமெரிக்க தூதுவர் லின் ட்ரேசியை வரவழைத்து இந்த உத்தரவை வழங்கியதாக தெரிவித்துள்ளது. தூதரக முதல் செயலாளர் ஜெஃப்ரி சில்லின் மற்றும் இரண்டாவது செயலாளர் டேவிட் பெர்ன்ஸ்டீன் ஆகியோர் ஏழு நாட்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதலளித்துள்ள அமெரிக்கா இரண்டு […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு விஷேட நிதி உதவி – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

  • September 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வெப்ப மூட்டிகளுக்கு விஷேட நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜெர்மனியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கூடிய எரி பொருட்களை வெப்ப மூட்டிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை இயற்றி இருக்கின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த சட்டமானது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு இருக்கின்றது. இந்த புதிய சட்டத்தின் படி எரிப்பொருட்களை பாவணைக்கு உட்படுத்தும் பொழுது ஆக கூடியது 65 சதவீதமான சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற சக்திகளை பயன்படுத்த வேண்டும் என்பது சட்டத்தின் விளக்கம் ஆகும். […]

இலங்கை

இலங்கையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கதி

  • September 15, 2023
  • 0 Comments

இலங்கையில் கணவனால் தாக்கப்பட்டு தீயூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வீரம்புகெதர பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரஞ்சனகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி, குறித்த பெண்ணின் கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட,அது மோதலாக மாறிள்ளது. இந்தநிலையில், கோபமடைந்த கணவர் தமது மனைவியை தாக்கியுள்ளதுடன், பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

இந்தியா செய்தி

சென்னையில் மூன்று நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை

  • September 14, 2023
  • 0 Comments

சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது. இங்கு, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது. இதன் எதிரொலியால், சென்னையில் நாளை முதல் வரும் 17ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.