ஐரோப்பா

பிரித்தானியாவில் முடங்கவுள்ள வைத்திய சேவை!

  • June 16, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் வரும் வசந்த காலம் வரை ஜுனியர் மருத்துவர்கள் ஒவ்வொரு மாதமும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் மருத்துவ சங்கம்  தனது வேலைநிறுத்த உத்தரவை நீட்டிக்க அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாக தெரியவருகிறது. ஜூனியர்  மருத்துவர்கள்,   ஆலோசகர்களுடன் “ஒருங்கிணைந்த நடவடிக்கை” குறித்தும் பரிசீலிப்பதாகக் கூறினர். வேலைநிறுத்தத்தைத் தொடர உறுப்பினர்கள் வாக்களித்தால், 2024 மார்ச் மாதம் வரை மாதத்திற்கு மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ஊதியம் தொடர்பாக […]

உலகம்

சத்திரசிகிச்சையின்பின் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், குடலிறக்க சத்திரசிகிச்சையின் பின்னர் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸுக்கு குடலிறக்க நோய் காரணமாக, ரோம் நகரிலுள்ள ஜெமேலி வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி திகதி சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. 3 மணித்தியாலங்கள் இச்சத்திரசிகிச்சை நீடித்தது. இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். வைத்தியசாலைக்கு வெளியே திரண்டிருந்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக,  நேற்று, வைத்தியசாலையில் சக்கரநாற்காலி மூலம் நடமாடிய பாப்பரசர் தனக்கு சிகிச்சையளித்து, பராமரித்த […]

ஐரோப்பா

ஜேர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்

  • June 16, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண அட்டை ஒகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய நாட்டில் போக்குவரத்து தொடர்பில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்பொழுது வழங்கப்பட்டு வந்த 49 யுரோ பயண அட்டையால் ஜெர்மனியர்கள் பயண அடைந்து வருகின்றது. இந்நிலையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் ஷோ கோ டிக்கட் என்று சொல்லப்படுகின்ற ஒரு பயண அட்டையை வைத்து இருந்தால் அவர்கள் வருகின்ற மாதத்திற்கு பின் இந்த […]

இலங்கை

காணி அளவீடுகள் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை – டக்ளஸ் தேவானந்தா!

  • June 16, 2023
  • 0 Comments

வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத் தேவையில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (06.16) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு, நூற்றாண்டுச் சின்னத்தினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போத தொடர்ந்து பேசிய அவர், ‘2013 ஆண்டு இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்ட […]

ஐரோப்பா

ஐரோப்பா மீது அணு ஆயுத தாக்குதல் உறுதி – Segey Karaganov தகவல்

  • June 16, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Segey Karaganov என்பவர் தெரிவிக்கையில், ஐரோப்பா மீதான அணு ஆயுத தாக்குதல் என்பது காலத்தின் கட்டாயம் எனவும், ஆனால் அதற்கு முன்னர் இந்த நாடுகளில் குடியிருக்கும் ரஷ்ய மக்களை பத்திரமாக வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவின் வெளிவிவகாரம் மற்றும் பாதுகாப்பு கொள்கை கவுன்சில் தலைவராக செயல்பட்டுவருபவர் இந்த […]

ஐரோப்பா

F16 விமானங்களை கோரும் உக்ரைன் : பயிற்சிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை!

  • June 16, 2023
  • 0 Comments

நெதர்லாந்து மற்றும் டென்மார்க் தலைமையிலான போர் விமானப் பயிற்சித் திட்டம், இந்த கோடையில் ஆரம்பமாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் இணைவதற்காக உக்ரைன் சார்பில் பல விமானிகள் அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  உக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட்”முடிந்தவரை விரைவில் தொடங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வான் மேன்மையை எதிர்த்துப் போராடுவதற்கு உக்ரைன் நீண்டகாலமாக நவீன விமானங்களை கோரி வருகிறது. டஜன் கணக்கான F16 களை வழங்குவதற்கான […]

இலங்கை

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

  • June 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் –  திருநெல்வேலி பகுதியில் வாளொன்றுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி,  பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  குறித்த கைது நடவடிக்கை மேற்ககொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து  மூன்று  அடி நீளமான வாளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான இளைஞரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் நாணயத்தின் பெறுமதி : இன்றைய நிலைவரம்!

  • June 16, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு  நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி  இன்று(16)  சற்று அதிகாித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300.51 ரூபாவாகவும்,  விற்பனை விலை 319.66 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை  311.60 ரூபாவாகவும்,  விற்பனை விலை 328.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : பணி இடைநீக்கம் செய்யப்பட்ட புலானாய்வு அதிகாரி!

  • June 16, 2023
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் சம்பம் தொடர்பில் கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு சார்ஜன்ட் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் தனக்க வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சார்ஜெண்டின் நடவடிக்கைகள் குறித்து ஆரம்ப விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த ஆரம்ப விசாரணையின் அடிப்படையில்  அவருக்கு எதிராக 12 ஒழுக்காற்று மீறல் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார். […]

பொழுதுபோக்கு

14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “மாங்குயிலே பூங்குயிலே” நாயகன்!! ஜோடி யார் தெரியுமா?

  • June 16, 2023
  • 0 Comments

90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது. ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதுமட்டுமின்றி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று வீம்பாக இருந்ததால் பட வாய்ப்பு வராமல் இருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ராமராஜன் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். இப்போது சாமானியன் படத்தை […]

You cannot copy content of this page

Skip to content