டுவிட்டர் செயலிழந்ததா? 2 முறை முறைப்பாடு
சமூகவலைத்தள செயலிழப்புகளைப் பற்றி ஆய்வு செய்யும் டவுன்டிடெக்டர் என்ற வலைத்தளத்தின் அறிக்கைபடி, திங்களன்று, நியூ யார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், தங்கள் டுவிட்டர் பக்கங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது குறித்து புகார் அளித்துள்ளனர். திங்களன்று, நியூயார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற சில முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், டுவிட்டரில் சிக்கல்களை எதிர்கொண்டனர். மீடியாவைப் பதிவேற்றுவதும், “My Feed” பார்ப்பதிலும் பிரச்சனையாக இருப்பதாக அவர்கள் […]