சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் க.சிவனேசன்
இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும் இலங்கையின் நீதித்துறை தொடர்பிலும் இன்று (30.09.2023) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது […]