ஐரோப்பா

பிரித்தானியாவில் இளைஞர்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை

இளைஞர்கள் சிகரெட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்திற்கமைய 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதாகவும் […]

உலகம்

சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும்!

  • October 5, 2023
  • 0 Comments

உலகின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் இந்த ஆண்டு இறுதி வரை தங்கள் உற்பத்தி வெட்டுக்கள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட வரத்து மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக எண்ணெய் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒபெக் பிளஸ் அமைப்பின் இரண்டு முக்கிய நாடுகளான சவூதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் அமைச்சர்கள் ஆன்லைன் கூட்டத்தில் இணையவுள்ள நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளனர். […]

இலங்கை

இந்தியா – காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை ஆரம்பம்!

  • October 5, 2023
  • 0 Comments

இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் சேவை நாளை (06.10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி சேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தின் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த கப்பலானது, நாகபட்டினம் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான பயணத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை ஓட்டம் வெற்றியடையும் பட்சத்தில், குறித்த சேவையை வரும் ஜனவரி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா

கோவையில் கேக் மிக்சிங் திருவிழா…! 550 கிலோ எடையிலான பிரம்மாண்ட கேக் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள,ரெசிடென்சி ஓட்டலில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது. இதில் கேக் தயாரிக்க 550 கிலோ எடையிலான முந்திரி, […]

பொழுதுபோக்கு

சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு… லியோ ரிலீஸ் திகதியில் மாற்றம்? என்னடா சாமி இது…

  • October 5, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் லியோவும் ஒன்று. நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. லியோ படம் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. நடிகர் விஜய்யின் படங்களுக்கு மிகப்பெரிய புரமோஷனாக அமைவது அதன் ஆடியோ லாஞ்ச் தான். அப்படிப்பட்ட பிரம்மாண்ட ஆடியோ லாஞ்ச் லியோ படத்திற்கும் ஏற்பாடு […]

இலங்கை

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை : விவசாயத்துறை அமைச்சர்

இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார். குறித்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த நாடுகள் உரிய தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் […]

பொழுதுபோக்கு

TTF வாசனின் பைக்கை எரிக்க வேண்டும்… யூடியூப் சேனலை மூட வேண்டும்… நீதிபதி அதிரடி

  • October 5, 2023
  • 0 Comments

டிடிஎஃப் வாசன் தன்னைத்தானே புகழ் படுத்தி கொண்டு கூட்டத்தை சேர்த்து பல பிரச்சனைகளை செய்து வீடியோக்களை வெளியிடுவது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். யூடியூப் என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள் மோசமானதாக இருந்து வருகிறது அதிலும் இந்த டிடிஎஃப் வாசன் ஒரு படி மேல். தன்னை தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு புள்ளி அடுத்து தமிழ் சினிமாவின் கதாநாயகன் விஜய் போல் வருவேன் என்று தன்னைத்தானே பெருமை படுத்திக் கொள்ளும் ஒரு மனநலம் […]

இலங்கை

“EPF மற்றும் ETFஐ வெளிநாட்டில் முதலீடு செய்ய ஆலோசனை!

  • October 5, 2023
  • 0 Comments

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றில் உள்ள பணத்தின் ஒரு பகுதியை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (04.10) உரையாற்றிய அவர், மேற்படி முன்மொழிந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,  எதிர்கால நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் EPF மற்றும் ETF இரண்டையும் ஒரு சுயாதீன சபையின் கீழ் கொண்டு வரும் என்றும்  கூறினார். “EPF மற்றும் ETF இரண்டும் […]

பொழுதுபோக்கு

இனி மேக்கப் போடக்கூடாது… பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை

  • October 5, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி தற்போது நான்காவது நாளாக ஓடிககொண்டு இருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே டாஸ்க்குகள் அதிகளவில் இருக்கும். அந்த வகையில் தற்போது அவர்கள் மலிகை சாமான் வாங்கிய தொகையை திருப்பி செலுத்துவதற்கான ரீ பேமண்ட் டாஸ்க் ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. இந்த டாஸ்க்கின் படி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துகொள்ள வேண்டும், அவர்கள் ஏதேனும் பொருட்களை எடுத்துக்கொண்டு கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள எடை மேடையில் […]

இலங்கை

அவர் என்னை ‘பெண் நாய்’ எனக் கூறினார் -டயானா கமகே குற்றச்சாட்டு

  • October 5, 2023
  • 0 Comments

தன்னைத் தகாத வார்த்தை கொண்டு அழைத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார மீது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். “என்னை மத்தும பண்டார பாராளுமன்றத்தில் வைத்து பெண் நாய் (bitch) என கூறினார். உண்மையில் இது வார்த்தை ரீதியிலான பாலியல் துஷ்பிரயோகமாகும். இது நாட்டிலுள்ள 52 வீதமான பெண்களையும் அவமதிக்கும் செயலாகும். பெண்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்கின்றார்கள். இந்த எம்.பி க்களுக்கு பெண்களை அவமதிப்பதற்கான உரிமை கிடையாது. அவர் […]