உலகம்

மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 பொலீசார் மீட்பு

மெக்சிகோவில் கடத்தப்பட்ட 16 பொலீஸ் அதிகாரிகளும் மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணம் ஓகோசோகோல்டா பகுதியில் இருந்து டக்ஸ்ட்லா குட்ரெஸ் நகருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் பொலீஸ் அதிகாரிகள் வாகனத்தில் சென்றனர். அப்போது ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தை வழி மறித்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் வாகனத்தில் இருந்த 16 பொலீஸ் அதிகாரிகளையும் சிறை பிடித்து சென்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கடத்தப்பட்ட […]

உலகம் விளையாட்டு

முதல்முறையாக உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி

  • July 1, 2023
  • 0 Comments

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும். இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த […]

உலகம்

பிரிக்ஸ் அமைப்பில் சேர ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை

பிரிக்ஸ் அமைப்பு என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். இவை வளர்ந்து வரும் அல்லது புதிதாக தொழில்மயமாகி வரும் நாடுகள் ஆகும். இதில் தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது. இந்தநிலையில் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்காக ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை விடுத்துள்ளது. எத்தியோப்பியா ஏற்கனவே ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற பல […]

பொழுதுபோக்கு

ஓஸ்கர் வென்ற பிரபல பொலிவுட் நடிகர் காலமானார்: சோகத்தில் திரையுலகம்

பொலிவுட் நடிகர் ஆலன் அர்கின் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். பிரபல நடிகர் ஆலன் ஆர்கின் 2006 ஆம் ஆண்டு லிட்டில் மிஸ் சன்ஷைன் திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். அதுமட்டுமல்லாமல், 1963ல் ‘என்டர் லோபிங்’ படத்திற்காக டோனி விருதை வென்றார். தொடர்ந்து, 1968ல் ‘லிட்டில் மர்டர்ஸ்’ படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதை வென்றார். சமீபத்தில், Netflix OTT தளத்தில் வெளியான […]

செய்தி

தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உட்பட 14 பேருக்கு ரெட் கார்ட்… பரபரக்கும் கோலிவுட்

  • July 1, 2023
  • 0 Comments

14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சொல்லப்படுகிறது. தற்போது அவர்களுடன் தனுஷ், அமலா பால் உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கள் மீது புகார் எழுந்துள்ளதாம். இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மீட்டிங் நடைபெற்றது. தேனாண்டாள் முரளி தலைமையில் நடைபெற்ற […]

உலகம்

கென்யாவில் கோர விபத்து! 48 பேர் பலி

கென்யாவில் டிரக்வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் மேற்கு கென்யாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் என உள்ளுர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கெரிச்சோவை நோக்கி […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

  • July 1, 2023
  • 0 Comments

கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்த வாதம் இன்று (01.07) பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகியுள்ளன. அத்துடன் மருதப்பாண்டி ராமேஸ்வரன், ஏ.எல்.எம். அதாவுல்லா, வடிவேல் சுரேஷ், டக்ளஸ் தேவானந்தா, வியாழேந்திரன் ஆகியோர் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

சதுப்பு நிலத்தில் இருந்து உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு!

பமுனுகம, நீலசிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது […]

இலங்கை

பெருந்தோட்ட மக்களின் EPF, ETF மீது கைவைக்கப்பட்டுள்ளது, 09 வீத வட்டிக்கும் உத்தரவாதம் இல்லை!

  • July 1, 2023
  • 0 Comments

மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றின் மீது பலவந்தமான முறையில் கை வைக்கப்பட்டுள்ளதாகவும், 09 வீத வட்டி வழங்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது எனவும், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு மீதான விவாதம் இன்று (ஜுலை 01) நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”நடுத்தர மக்களின் சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு துணை போக முடியாது […]

பொழுதுபோக்கு

ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்! அட இப்படியெல்லாம் எழுதியுள்ளாரா?

நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் திகதி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு நிகழ்ச்சி விஜய் ஏற்பாடு செய்திருந்தார். அது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் பல விஷயங்களை செய்து இருந்தனர். இந்நிலையில் விஜய் தனது ரசிகர் ஒருவரை பாராட்டி கடிதம் ஒன்றை கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று […]

You cannot copy content of this page

Skip to content