பொழுதுபோக்கு

ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த லியோ… சிங்கம் இறங்கினா காட்டுக்கே விருந்துதான்….

  • October 15, 2023
  • 0 Comments

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் அடுத்து புதிய சாதனை படைக்க வருகிறது விஜய்யின் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைப்பில் Seven Screen Studio தயாரித்துள்ள இந்த லியோ படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள் விஜய் மற்றும் த்ரிஷா. வரும் அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸை நெருங்கி வர பாடல்கள், டிரைலர் என படம் குறித்து வீடியோக்கள் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். படக்குழுவினர் சிலரும் லியோ படம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் உள்ள பாடசாலைகளின் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை

  • October 15, 2023
  • 0 Comments

பிரான்ஸில் உள்ள உயர் நிலைப் பாடசாலையில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செச்சென் நாட்டைச் சேர்ந்த 20 வயதான ‘fiché S’ குற்றப் பதிவில் அறியப்பட்ட அந்த பாடசாலையின் பழைய மாணவன் நடத்திய பயங்கரவாத கத்திக்குத்து தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட, ஒரு பேராசிரியரும் பாதுகாப்பு ஊழியரும் படுகாயம் அடைந்தனர். குறித்த தாக்குதலை நடத்திய நபர் DGSI பாதுகாப்பு வலையத்தில் உள்ளவர். நேற்றுமுன் தினம் வியாழக்கிழமை வழமையான விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்று வந்துள்ளார். […]

பொழுதுபோக்கு

வெறித்தனமான சண்டை .. லியோ படத்தின் புதிய வீடியோ வெளியாகி வைரலாகின்றது…

  • October 15, 2023
  • 0 Comments

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. விக்ரம் என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு வெளியாகும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும், முதல் நாளில் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என அறிவித்துவிட்ட நிலையில், கேரளா, ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு லியோ […]

வேலை வாய்ப்பு

மின்வலு மற்றும் சக்தி அமைச்சில் வேலைவாய்ப்பு

  • October 15, 2023
  • 0 Comments

மின்வலு மற்றும் சக்தி அமைச்சின் கீழ் முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

வட அமெரிக்கா

அமெரிக்கா சென்ற விமானத்தில் மர்ம பொட்டலத்தால் பரபரப்பு – பின்னர் வெளியான தகவல்

  • October 15, 2023
  • 0 Comments

பனாமாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானம், புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவத்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. விமானக் கழிவறையில் மர்மப் பொட்டலம் இருந்தமையே இதற்கு காரணாக கூறப்படுகின்றது. இதனையடுத்து பயணிகளை வெளியேற்றி பொலிஸார் வெடிகுண்டுப் பிரிவு சோதனை நடத்தியது. பொட்டலத்தில் வெடிகுண்டு அல்ல… பெரியவர்களுக்கான அணையாடை (diaper) தான் இருந்ததென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அணையாடை கவனமாகக் கறுப்புக் குப்பைப் பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது என்று விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைவர் கூறினார். பொலிஸார் அந்த மர்மப் பொட்டலத்தின் படத்தைச் […]

வாழ்வியல்

ஒரு மாதத்திற்கு குளிர் பானங்களை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • October 15, 2023
  • 0 Comments

சாப்பிட்ட பிறகு குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் உள்ளதா? முதலில் அதை கைவிடுங்கள். இந்நிலையில் ஒரு மாதம் முழுவதும் குளிர் பானங்களை நிறுத்தினால் என்ன நடைபெறும் என்பதை தெரிந்துகொள்வோம். இதை நாம் செய்தால் நமது உடல் எடை குறையும், வரட்சி ஏற்படாது, ஜீரணத்திலும் மாற்றம் ஏற்படும். இந்நிலையில் அடிக்கடி பசி எடுக்கும் தன்மை குறையும். குறிப்பாக காப்பைன், சர்க்கரையை எடுத்துகொள்ளும் அளவு குறைவதால் இந்த மாற்றம் ஏற்படும். மேலும் உடலின் வெப்ப நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடலில் […]

ஐரோப்பா

இத்தாலியின் கடற்பறவைகளின் படையெடுப்பால் மூடப்பட்ட விமான நிலையம்

  • October 15, 2023
  • 0 Comments

இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள மார்க்கோ போலோ விமான நிலையம் திடீரென மூடப்பட்டுள்ளது. கடற்பறவைகளின் படையெடுப்பால் இந்த நடவடிக்கை எடுக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வழக்கத்தைவிட அதிகமான கடற்பறவைகள் விமான ஓடுபாதையைச் சூழ்ந்திருந்தது. இதனால் இந்த விமான நிலையத்தைச் சற்று நேரம் மூட நேர்ந்தது. அதனால், விமானப் பயணங்கள் தாமதமாயின அல்லது விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கடற்பறவைகளைத் துரத்த வல்லூறு வளர்ப்பவர், ஒலிபெருக்கி எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியதாக விமான நிலைய நிர்வாகம் கூறியது. அதே சமயம் கடற்பறவைகளின் […]

உலகம்

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • October 15, 2023
  • 0 Comments

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்கள், இதயம் தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீண்டவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அந்த ஆபத்து நேரும் சாத்தியம் 56 சதவீதம் அதிகம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோன தொற்றிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பிறகு இதயச் செயலிழப்பு, பக்கவாதம், ரத்தக் கட்டி உருவாதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். குணமான […]

ஆசியா

சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

  • October 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம், எதிர்வரும் மாதங்களில் சற்றே அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. பணக்கார நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவருவது அதற்குக் காரணம் என மனிதவள அமைச்சு தெரிவித்தது. மின்னணு உற்பத்தி உள்ளிட்ட சந்தைகளின் வெளிப்புறத் தேவை குறையுமென்ற முன்னுரைப்பு அதற்கு மற்றொரு காரணமாகும். ஒகஸ்ட் மாதம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2 சதவீதம் என்னும் குறைவான விகிதத்தில் இருந்தது. ஜூலை மாத சதவீதமும் அதே 2 சதவீதங்கள் என கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியா

இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க முடியாத நிலை

  • October 15, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக திட்டமிடப்பட்ட 02 குவாண்டாஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் கடுமையான பாதுகாப்பற்ற நிலையே இதற்கான காரணம் என வெளிவிவகார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும், இந்த விமானங்களை செயல்படுத்துவதற்கான திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆஸ்திரேலியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என வெளியுறவுத் துறை வலியுறுத்துகிறது. அதன் முதல் ஆளுநராக 238 பேர் இஸ்ரேலில் இருந்து பிரிட்டனின் லண்டனுக்கு வெளியேற்றப்பட்டனர். […]