அமெரிக்கா தவறு செய்து வருகின்றது!! சினாவில் புடின் ஆதங்கம்
ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா ஆழ்ந்து வருகிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவிததுள்ளார். உக்ரைனுக்கு நீண்ட தூர ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை வழங்கி அமெரிக்கா தவறிழைத்து வருவதாகவும் அவர் கூறினார். உக்ரைன் தொடர்பான சில விரிவான தகவல்களை சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அளித்துள்ளதாக புடின் தனது சீன பயணத்தின் போது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். வெளிப்புற காரணிகள் மற்றும் பொதுவான அச்சுறுத்தல்கள் ரஷ்ய-சீன ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவியுள்ளன என்று அவர் கூறினார். இராணுவ தந்திரோபாய ஏவுகணை […]