ஆசியா

சிங்கப்பூருக்குள் நாய் – பூனைக் குட்டிகளையும் கடத்த முயன்றவருக்கு நேர்ந்த கதி

  • November 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூருக்குள் நாய் குட்டிகளையும், பூனைக் குட்டிகளையும் கடத்தி முயன்றவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லோங் காய் லாங் என்ற இளைஞர், தனது வாகனத்தில் உள்ள பயணிகள் அமரும் இடத்திற்கு கீழே பெட்டியை வைத்து அதில் 10 நாய் குட்டிகளையும், 3 பூனைக் குட்டிகளையும் வைத்துக் கொண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுள்ளார். அப்போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த லோங் காய் லாங்- கின் வாகனத்தையும் அதிகாரிகள், […]

வாழ்வியல்

அடிக்கடி டீ குடிப்பதால் காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 6, 2023
  • 0 Comments

அடிக்கடி டீ குடிப்பதால் தற்கொலை எண்ணம் ஏற்படும் என சீனாவின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்தவிதமான சோர்வாக இருந்தாலும் சரி டீ குடிப்பதையே சில வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அது ஒருவிதமான புத்துணர்ச்சியைக் கொடுப்பதாகக் கூறுவர்கள். திரைப்படங்களில் கூட ’மச்சான் ஒரு டீ சொல்லேன்’ என கூறுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சீனாவில் பெரும்பாலானோர் க்ரீன் டீ மட்டுமே குடித்து வந்த நிலையில், தற்போது பால் கலந்த டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் […]

செய்தி

பிணை கைதிகளை கண்டுபிடிக்க இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்க டிரோன் விமானங்கள்!

  • November 6, 2023
  • 0 Comments

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மணிக்கு 440 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த டிரோன் விமானத்தால் தொடர்ந்து 27 மணி நேரம் வானில் பறந்தபடி ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தக்கூடிய வல்லமை படைத்தது. அதிலுள்ள அதிநவீன தெர்மல் சென்சார் கேமராக்கள் மூலம் 25 ஆயிரம் அடி உயரத்திலிருந்தபடி மனித உடலின் வெப்பத்தை வைத்து […]

ஆசியா

ஜப்பானில் புகைப்படம் எடுத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • November 6, 2023
  • 0 Comments

ஜப்பானில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த பெண் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். பாலத்தில் இருந்தவாறு கையடக்க தொலைபேசியில் மும்முரமாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது 40 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். ஷிசுவோகா மாநிலத்தின் ஹிகாஷிசு நகரில் இருக்கும் பாலத்திலிருந்து அந்தப் பெண் விழுந்ததாக அவரின் தந்தை காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அந்தப் பெண்ணுக்குச் சுமார் 20 வயதிருக்கும் என்று ஜப்பானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பெண் சீபா (Chiba) […]

இலங்கை

இலங்கையில் அதிக விலைக்கு சீனி விற்கும் வர்த்தகர்களுக்கு ஆபத்து

  • November 6, 2023
  • 0 Comments

இலங்கையில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி கையிருப்பு தொடர்பான புதிய வரி தொகையை கணக்கிட்டு அதிக விலைக்கு சீனி விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நாசா அறிமுகம் செய்யும் இலவச ஒலிபரப்பு சேவை!

  • November 6, 2023
  • 0 Comments

புதுமை மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான செயல்பாடு என்றாலே நமக்கு முதலில் நாசா தான் நினைவுக்கு வரும். அதற்கு ஏற்றவாறு அவர்களும் பல புதிய விஷயங்களில் எப்போதுமே ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது, சந்திரனில் விண்வெளி வீரர்களை தங்க வைப்பது, சிறுகோள்களை நோக்கி செயற்கைக்கோள்களை அனுப்புவது என நாம் நம்ப முடியாத பல திட்டங்களை சிறப்பாக செய்துவருகிறது நாசா. விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் நாசா புதிதாக முயற்சிக்காத விஷயங்களே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு அவர்களின் […]

ஐரோப்பா

இத்தாலி வழங்கும் வாய்ப்பு – 26,000 யூரோக்களுடன் வாழ சந்தர்ப்பம்

  • November 6, 2023
  • 0 Comments

இத்தாலியின் கலாப்ரியாவில் தங்குவதற்கு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு 26,000 யூரோக்கள் வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு புகழ்பெற்ற அழகிய தெற்குப் பகுதியான கலாப்ரியாவில் பல ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக ஒரு திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது. ஆனால் கலாப்ரியாவிற்கு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஊக்குவிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய உள்ளூர்வாசிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய […]

ஐரோப்பா

பிரித்தானிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 6, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சில் இறைச்சியை அதிகளவில் உண்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறைச்சி சாப்பிடும் போக்கை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைக்க எச்சரிக்கை படங்கள் உதவக்கூடும் என்று Appetite சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. Durham பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர். இந்த ஆய்வில் இறைச்சி, மீன் மற்றும் சைவ உணவு […]

ஐரோப்பா

பிரான்ஸில் யூத மத பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • November 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் யூத மதம் மீதான எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் Lyon (Rhône) நகரில் யூத பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். லியோனின் 3 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பெண் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். அடி வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மருருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த செயல் யூத-விரோத நோக்கத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என லியோன் அரச வழக்கறிஞர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 21 வயதான பெண்ணுக்கு 20 வயது இளைஞன் செய்த கொடூரம்

  • November 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியில் பீலஃபெலட் நகரத்தில் கோல்ட் ஸ்டக் பேக்கர் என்ற பிரதேசத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் 21 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்நிலையில் 21 வயதுடைய பெண் உயிரிழந்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்இருவரும் உயிர் காப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் இரவு களியாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்இருவருக்குமிடையே வாக்குவாதம் […]