பொழுதுபோக்கு

“லியோ” 20 நாட்கள் வசூல் வேட்டை; எவ்வளவு தெரியுமா?

  • November 8, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் உலகளவில் பல இடங்களில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடுமையான விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் கூட வசூலில் இதுவரை லியோ படத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. கேரளா, Gulf நாடுகள், France, UK, வட இந்தியா, German, சிங்கபூர் போன்ற நாடுகளில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் செய்திராத சாதனையை லியோ செய்துள்ளது. இந்நிலையில் லியோ படம் வெளிவந்து 20 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கி!

  • November 8, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நேற்று பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதோடு, முக்கிய வங்கிகளும் வீட்டு வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளன. அதன்படி, நவம்பர் 17ஆம் திகதி முதல் வீட்டுவசதி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்துவதாக NAB வங்கி இன்று அறிவித்துள்ளது. அதேநேரம், சேமிப்பு வைப்புத்தொகைக்கான வட்டியும் அதிகரிக்கப்படும் என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். பெடரல் ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை நேற்று முதல் 4.35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மற்ற முக்கிய வங்கிகளும் வீட்டு வட்டி விகித […]

இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – காதலிக்கு காதலன் செய்த கொடூரம்

  • November 8, 2023
  • 0 Comments

ஹோமாகம பிரதேசத்தில் இன்று காலை 22 வயதுடைய யுவதியொருவர் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியில் வசிக்கும் யுவதியே படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், காதல் உறவின் அடிப்படையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அவரது காதலன் எனக் கூறிக்கொள்ளும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்த கொலையை செய்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சுகயீனம் இருப்பதாகக் கூறி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை […]

செய்தி

காசா மீது இதுவரை 25,000 டன் வெடிகுண்டு வீச்சு – வெளியான அதிர்ச்சி தகவல்

  • November 8, 2023
  • 0 Comments

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஹிரோஷிமா மீது அணுகுண்டு போட்ட போது ஏற்பட்ட சேதத்தை காட்டிலும், அது அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தொடர்ந்து அழித்து வருகிறது. தொடர் தாக்குதல்களால் ஏராளமான […]

பொழுதுபோக்கு

கமல்ஹாசனும் விஜய்யும் சந்திப்பு ; வைரலாகும் புகைப்படம்

  • November 8, 2023
  • 0 Comments

நடிகர் கமல்ஹாசன் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். . இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரிலும் சமூக வலைதளத்திலும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் விஜய்யும் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ‘லியோ’ திரைப்படத்தின் டப்பிங் பணியின் போது எடுத்து கொண்டது என்று கூறப்படுகிறது. […]

செய்தி

இலங்கையில் மோசமான வானிலை – கொழும்பில் கடும் நெருக்கடி நிலை

  • November 8, 2023
  • 0 Comments

இலங்கையில் மோசமான வானிலை காரணமாக கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் மற்றொரு மரம் விழுந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசபலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த மரம் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது விழுந்ததில், பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.ஏ. டிமெல் அவென்யூவில் பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், அக்டோபர் 30 ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு […]

செய்தி

ஐஸ்லாந்தில் பெண்களை திருமணம் செய்தால் பணம்? பரவும் தகவல் தொடர்பில் விளக்கம்

  • November 8, 2023
  • 0 Comments

ஐஸ்லாந்து நாட்டில் கொஞ்சம் வித்தியாசமாக இந்த நாட்டில் உள்ள பெண்களைத் திருமணம் செய்துக்கொண்டால் 4.16 லட்சம் பணம் வழங்குவதாக தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. சமீபத்தில், சமூக ஊடக தளமான Quora-வில் , ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறையால் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு அரசாங்கம் சுமார் 4.10 லட்ச ரூபாய் வழங்குவதாக செய்திகள் வைரலானது. அதிலும் ஆப்பிரிக்க ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் நெட்டிசன்கள் […]

வாழ்வியல்

குளிர் காலத்தில் இதயக் கோளாறுகளைத் தடுக்க சிறந்த ஆயுர்வேதத் தீர்வு

  • November 8, 2023
  • 0 Comments

குளிர் காலத்தில் இதயப் பிரச்சினைகள் மிகவும் பொதுவானதாகி விடுகின்றன, எனவே ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் வெளிப்படையான அறிகுறிகளை கவனிக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, வானிலை தொடர்பான மாரடைப்புக்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று, நமது உடலின் உடலியல் மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி இதயத்தை பாதிக்கும் விதம். உடலின் உயிரியல் நிலை சிம்பெதெட்டிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவதன் மூலம் தடைபடுகிறது, இது நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுருக்குகிறது. இது ‘வாசோகன்ஸ்டிரிக்ஷன்’ எனப்படும். இந்தச் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் படைகள் போர் நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு!

  • November 8, 2023
  • 0 Comments

காசாவின் மையப்பகுதியில் இஸ்ரேல் படைகள் போர்நிறுத்தம் செய்ய பிரதமர் நேதன்யாகு மறுப்பு தெரிவித்துள்ளார். காசாவின் மையப்பகுதிக்கு இஸ்ரேல் படைகள் முன்னேறியிருப்பதாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸின் இருப்பிடங்களை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இப்போரின் மூலம் மறைமுகமான பாரசீக வளைகுடாவில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி தனது பலத்தை காட்டும் வகையில் அணு ஆயுதத்துடன் கூடிய ஃபுளோரிடா நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே காசாவுடன் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலுக்கு […]

செய்தி

கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து விபத்து பலர் காயம்

  • November 8, 2023
  • 0 Comments

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 60 பேர் […]