அறுவை சிகிச்சை : படுத்த படுக்கையில் பிரபல வில்லன்
ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஆரம்பித்து முரட்டு வில்லனாக திகழ்ந்து வந்தவர் தான் பொன்னம்பலம். முத்து படத்தில் ரஜினிகாந்தையே புரட்டி போட்டு அடித்த பொன்னம்பலம், தற்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும் மருத்துவ செலவுகளுக்கே பணக்கஷ்டத்தில் அவதிப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இச்செய்தியை கேட்ட தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஓடோடி வந்து அவரை பார்த்து நலம் விசாரித்து உதவிகளை செய்தார். ஐசியூவில் சிகிச்சை […]