தமிழில் படு தோல்வி : தெலுங்கில் மாபெரும் வெற்றி… குபேரா வசூல் தெரியுமா?
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. ஆனால், தமிழில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், பாக்ஸ் ஆபிசில் 7 நாட்களை கடந்திருக்கும் குபேரா திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் […]