பொழுதுபோக்கு

பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

  • November 21, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று(நவ., 21) காலை நடந்தது. முதல்வர் […]

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய மக்களுக்கு விசேட எச்சரிக்கை – Black Friday சலுகையால் ஆபத்து

  • November 21, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. Black Friday விலை குறைப்பு தொடர்பில் தவறான சந்தைப்படுத்தல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 24 முதல் நவம்பர் 27 வரையிலான 04 நாள் காலப்பகுதியில், Black Friday சலுகைகளுக்காக ஆஸ்திரேலியர்கள் $6.36 பில்லியன் செலவழிக்கத் தயாராக உள்ளனர், மேலும் அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 03 சதவீதம் அதிகமாகும். இப்போதும் கூட, போலி […]

பொழுதுபோக்கு

ராஜ்குமார் ஹிரானி – ஷாரூக் கான் கூட்டணியில் ரிலீஸ்-க்கு தயாரான “டங்கி”

  • November 21, 2023
  • 0 Comments

மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியரான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை வழங்கி, பிளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார். ‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய ‘முன்னா பாய்’ என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடன் ‘டங்கி’ மூலம் […]

இலங்கை

இலங்கையில் வேகமாக அச்சுறுத்தும் ஆபத்து!

  • November 21, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதுட் பெய்து வரும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் டெங்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 45 அதிக அபாய வலயங்கள் அடியாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எழுபதாயிரமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து 34,645 பேர் பதிவாகியுள்ளனர். 25 வீதமான பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் […]

வாழ்வியல்

மாதுளை பிரியர்களுக்கு எச்சரிக்கை! கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்

  • November 21, 2023
  • 0 Comments

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை எண்ணில் அடங்கா நன்மைகளை வைத்துள்ளது. அதனால்தான் முத்துக்களின் ராணி எனவும் புகழப்படுகிறது.பல மாத்திரைகள் சேர்ந்து செய்யக்கூடிய இசையத்தை இந்த மாதுளை அசால்டாக செய்துவிடும்.இதில் விட்டமின் ஏ ,விட்டமின் சி ,கே, ஒமேகா 5 ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் பாலிபீனால்,இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் பாலிபீனால் அதிகம் உள்ளதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் […]

வட அமெரிக்கா

விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் – ஜோ பைடன் நம்பிக்கை

  • November 21, 2023
  • 0 Comments

ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் பிடியில் உள்ள பிணையாளிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இடையிடையே சண்டையை நிறுத்துவதற்குப் பரிமாற்றமாகப் பிணையாளிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது. ஹமாஸ் குழுவினரைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து 28 குறைப்பிரசவக் குழந்தைகளை வெளியேற்றுவதில் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் முக்கியப் பங்காற்றியது. அந்தக் குழந்தைகள் தற்போது […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • November 21, 2023
  • 0 Comments

முதன்முறையாக டீசல், பெற்றோல் மீது VAT விதிக்கப்பட்டுள்ளதால் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதுள்ள 15% வாட் வரியை ஜனவரி 1 ஆம் தேதி முதல் 18% ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

இன்று உலகத் தொலைக்காட்சி தினம்

  • November 21, 2023
  • 0 Comments

இன்று உலகெங்கும் தொலைக்காட்சி தினம் கொண்டாடப்படுகிறது. தொலைக்காட்சியின் வரலாறு மின்சாரத்தால் இயங்கும் முதல் தொலைக்காட்சி 1927ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிலொ டெய்லர் ஃபான்ஸ்வர்த் (Philo Taylor Farnsworth) அதைக் கண்டுபிடித்தார். 1996ஆம் ஆண்டில் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபை நவம்பர் 21ஆம் தேதியை உலகத் தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. 1996ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் ஐக்கிய நாட்டு நிறுவனம் உலகத் தொலைக்காட்சிக் கலந்துரையாடலை ஏற்று நடத்தியது. உலகத் தொலைக்காட்சி தினத்தன்று தொலைக்காட்சியின் முக்கியத்துவம் […]

விளையாட்டு

மேலும் ஒரு சாதனை.. சச்சினை பின்னுக்குத் தள்ளிய கோலி..!

  • November 21, 2023
  • 0 Comments

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தொடர் ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். கோலி 11 இன்னிங்ஸ்களில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்தார். இதுவரை உலகக்கோப்பையில் எந்த வீரரும் 700 ரன்களை கடந்தது இல்லை. கடந்த 2003 -ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கிய விராட் கோலி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கல்வித்துறையிலும் AI! புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் Google Bard

  • November 21, 2023
  • 0 Comments

AI அடிப்படையில் செயல்படும் கருவிகளின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது. ChatGPT உடன் இணைந்து செயல்படும் கூகுள் பார்ட் என்ற Chatbot பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கருவியில் வரவிருக்கும் புதிய வசதி மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. என்னதான் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைவருக்கும் உதவியாய் உள்ளது என்றாலும், மறுபுறம் இதனால் பல ஆபத்துகளும் எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட டீப் பேக் வீடியோக்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் […]