வளர்ப்பு பிராணி வைத்திருப்போருக்கு எச்சரிக்கை!! பெண்ணின் கண்ணில் நெளிந்த 60 உயிருள்ள புழுக்கள்(வீடியோ)
சீனாவில் பெண் ஒருவரின் கண்களில் நெளிந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் போராடி நீக்கியுள்ளனர். வளர்ப்பு பிராணி வைத்திருப்போரை தாக்கும் இந்த புழு பாதிப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். சீனாவின் குன்மிங்கில், ஒரு பெண்ணின் கண்களில் இருந்து 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். கண்களில் அரிப்பு ஏற்பட்டதையடுத்து, சீனப் பெண் கண் மருத்துவரை அணுகினார். மருத்துவ பரிசோதனையில் பெண்ணின் கண்ணில் உயிருடன் நெளியும் புழுக்கள் தென்பட்டன. கண் இமையோரம் நெளிந்த ஏராளமான புழுக்கள் […]