வட்டி விகிதங்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் – நந்தலால்!
வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான பொது வட்டி வீதத்தை கொள்கை வட்டி வீதத்துடன் குறைக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கூடிய நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று (24.08) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பாலிசி வட்டி விகிதங்கள் குறைக்கப்படும், பணவியல் பணப்புழக்கம் அதிகரிக்கும் […]