வட அமெரிக்கா

Facebook நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பெண் – இறுதியில் நேர்ந்த கதி

  • December 16, 2023
  • 0 Comments

பேஸ்புக்கில் 4 மில்லியன் டொலரைத் திருடிய பெண் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். Facebook நிறுவனத்தில் வேலை செய்தபோது அந்தப் பணத்தைத் திருடியதாக அமெரிக்காவின் Barbara Furlow-Smiles என்ற பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை வேலை செய்தபோது அந்தத் திருட்டுச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவர் நம்பிக்கை மோசடி செய்திருப்பதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார். Facebook நிறுவனத்தின் செலவுக்கான கணக்கைப் பயன்படுத்தி அவர் கலிபோர்னியாவிலும் ஜோர்ஜியாவிலும் (Georgia) […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய ஆபத்து

  • December 16, 2023
  • 0 Comments

வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 கருதப்படுகிறது. பல பிரதேசங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர். அது தொடர்பில் அவதானம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம், தற்போதைய நிலைமை தொடர்பில் மாநில அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை […]

வாழ்வியல்

இயற்கை முறையில் வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள்

  • December 16, 2023
  • 0 Comments

வாய் பராமரிப்பு சரியாக இல்லாததால் சில கெட்ட பாக்டீரியாக்கள் வாயில் தங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது சகஜமான ஒன்று. அப்படிப்பட்ட நேரங்களில் பிறருடன் பேசும்போது அது அவர்களை முகம் சுழிக்கவும், விலகிப் போகவும் வைக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம். ஒன்றிரண்டு லவங்கத்தை வாயில் போட்டு மெல்வதால் மூச்சுக் காற்றில் ஒரு ரம்மியமான வாசனை சேரும். லவங்கத்திலுள்ள ஆன்டிபாக்டீரியல் குணமானது வாய்க்குள் வளரும் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து சுகாதாரத்தை மேம்படுத்தும். […]

இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு!

  • December 16, 2023
  • 0 Comments

இலங்கை வங்குரோத்து அடைந்த நாடு என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில், ​​கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே இடம்பெற்றதாக அவர் ​தெரிவித்தார். நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடியாமல் போயிருந்தால், நெருக்கடி மேலும் உக்கிரமடைந்திருக்கும் என கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் எந்தவொரு அரசாங்கமும் […]

விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களுக்கு இனி ஜெர்ஸி 7 கிடையாது- தோனியைப் பெருமைப்படுத்திய BCCI

  • December 16, 2023
  • 0 Comments

இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் ஜெர்சி நம்பரான 7 க்கு பிசிசிஐ ஓய்வளித்துள்ளது. இனி எந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜெர்ஸி 7 வழங்கப்படாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது.கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் விளையாடி வருகிறார் தோனி. 2007ம் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதுக்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன்ஸி தான். அதுமட்டுமல்லாது 2011ம் ஆண்டின் உலககோப்பை, 2013 சாம்பியன் ட்ராஃபி […]

மத்திய கிழக்கு

தாக்குதலை குறைத்திடுங்கள் – இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

  • December 16, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை செய்து வரும் அமெரிக்கா கூட தற்போது அதிக அளவிலான காசா நகரத்து பொதுமக்களின் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு போரை நிறுத்த வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், காசா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான குண்டுவீச்சு தாக்குதல், அதனால் ஏற்படும் பொதுமக்கள் உயிரிழப்புகள் காரணமாக உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்றும், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Gork AI: எலான் மஸ்கின் அடுத்த அதிரடி திட்டம்!

  • December 16, 2023
  • 0 Comments

தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை எலான் மஸ்க் இல்லாத இடமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் எலான் மஸ்க் அவர்களின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான xAI, GORK AI என்ற புதிய சாட் பாட்டை அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்திருந்தது. இப்போது இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்ற தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே ட்விட்டர் எக்ஸ் பிரீமியம் பயன்பாட்டாளர்கள், இந்த […]

பொழுதுபோக்கு

கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி

  • December 16, 2023
  • 0 Comments

உலக நாயகன் கமல் ஹாசன் சினிமாவில் உச்சத்தை தொட்டு இருந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது. இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பின்னரும், அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். நடிகை கௌதமி உடன் 13 ஆண்டுகள் கமல் ஹாசன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த சமயத்தில் கௌதமி கமல்ஹாசனின் திரை வாழ்க்கையிலும், பிஸ்னஸ் ஆகியவை பார்த்து கொண்டார். எனினும் இவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பவர் தற்போது கமலுக்கு […]

ஐரோப்பா

உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்த பிரான்ஸ் தலைநகர்

  • December 16, 2023
  • 0 Comments

உலகின் மிகச்சிறந்த நூறு நகரங்கள் கொண்ட பட்டியலில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் Euromonitor International’s Top 100 City Destinations பட்டியலில் இந்த ஆண்டு பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. பொருளாதாரம், வியாபார திறன், சுற்றுலாத்துறை, சுற்றுலாத்துறைக்கான கட்டுமானம், சுற்றுலாத்துறைக்கான அரச செயற்திட்டங்கள், சுகாதாரம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் முதலாவது இடத்தினை பாரிஸ் பிடித்துள்ளது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இதனை பாரிஸ் […]

பொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷூக்கு மோசமான பழக்கம்… கெடுத்ததே இவர் தானாம்?

  • December 16, 2023
  • 0 Comments

மலையாள சினிமாவில் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். மகாநதி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார். இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து […]