ஹீரோவாக KPY பாலா… வெளியானது டீசர்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக கலந்து கொண்டு ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் KPY பாலா. கலக்கப்போவது யாரு தொடங்கி குக் வித் கோமாளி வரை அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் நகைசுவை பகிர்ந்துத்துள்ளார். மேலும் சில படங்களிலும் சின்ன சின்ன காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு வறுமையில் இருக்கும் மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அந்த படத்திற்கு காந்தி கண்ணாடி […]