இலங்கை

இலங்கையில் வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை!

  • January 4, 2024
  • 0 Comments

வரி வசூலை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், சட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து நீதி அமைச்சர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த வேண்டியவர்கள் என இனங்காணப்பட்ட வரி செலுத்துவோர் கூட வரி செலுத்தாதது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் 15 வருடங்கள் வரி செலுத்துவதில் தவறிழைக்க முடியும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 30.06.2023 அன்று நிலுவையில் உள்ள […]

இலங்கை

ஆசிரியர் நியமிக்காமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

  • January 4, 2024
  • 0 Comments

திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட சமூக ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர். பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்தனர். குறித்த […]

இலங்கை

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு நேர்ந்தக் கதி!

  • January 4, 2024
  • 0 Comments

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கைதி சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த கைதி கொட்டவாகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடியை முதன்மையாகப் பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக, மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள மின் கட்டணத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது.

இலங்கை

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டம்!

  • January 4, 2024
  • 0 Comments

ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற “ஷில்பா அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “உக்ரைனில் போர் நடக்கிறது, காஸாவில் போர்கள் அதிகம், அந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். உண்மையில், […]

உலகம்

அமெரிக்காவில் கட்டாயமாகும் முகக்கவசம்!

  • January 4, 2024
  • 0 Comments

வெளிநாட்டு ஊடகங்களின்படி, அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கோவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முகமூடிகளை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன. நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த முடிவை எடுத்துள்ளன. டிசம்பர் 17-23 வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும்.

பொழுதுபோக்கு

இலங்கையரை திருமணம் முடித்த ரம்பாவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?

  • January 4, 2024
  • 0 Comments

தனது 15 வயதில் மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவின் முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். தொடர்ந்து அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார். நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆன அவர் […]

இலங்கை

வடமேல் மாகாணத்தில் தனியார் மற்றும் கல்வி வகுப்புகளை தடை செய்யும் சுற்றறிக்கை வெளியீடு!

  • January 4, 2024
  • 0 Comments

வடமேற்கு மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதை முற்றாக தடை செய்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை 01.01.2024 அன்று நடைமுறைப்படுத்தப்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர்கள் மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சுக்களின் செயலாளர் நயனா காரியவசம் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை வடமேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த […]

செய்தி

ஈரான் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • January 4, 2024
  • 0 Comments

ஈரான் மீதான தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. ஜெனரல் காசிம் சுலைமானியின் நான்காவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற கல்லறைக்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில், 103 பேர் உயிரிழந்துள்ளதுடன், 188 பேர் காயமடைந்துள்ளனர். காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு முதலில் வெடித்ததாகவும், பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றைய வெடிகுண்டு வெடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் புரட்சிகரக் காவலர் […]

பொழுதுபோக்கு

தீபிகா மீது ஆசைப்பட்ட விஜய்… இறுதியில் கிடைத்தது யார் தெரியுமா?

  • January 4, 2024
  • 0 Comments

விஜய் தற்போது தனது 68வது படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் AGS நிறுவனம் தயாரிக்க புதிய படத்தில் நடிக்கிறார். புதுவருட ஸ்பெஷலாக படத்தின் பெயரையும் படக்குழு அறிவிக்க ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில், விஜய் நடிகை கீர்த்தி சுரேஷுடன் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களில் இணைந்து நடித்தார். அந்த நேரத்தில் கீர்த்தி, சார் உங்களுக்கு தீபிகா படுகோன் தான் சரியான மேட்ச், நீங்க கண்டிப்பா அவங்களோட நடிக்கனும் என்று கூறியுள்ளார். அதற்கு விஜய், எனக்கும் […]