இலங்கை

இலங்கையின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!

  • January 6, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 5,969.6 மில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பொழுதுபோக்கு

இன்று விஜயகாந்த் நினைவிடம் செல்வாரா அஜித்? உற்று நோக்கும் நெட்டிசன்கள்…

  • January 6, 2024
  • 0 Comments

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஜித் இறுதி அஞ்சலி செலுத்த இன்று செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி, பிரபு உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அப்போது அஜித் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அவர், […]

ஐரோப்பா

பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை அவசரமாக வெளியேற்றும் ரஷ்யா!

  • January 6, 2024
  • 0 Comments

உக்ரைனில் நடந்த பயங்கர தாக்குதல்களை அடுத்து, பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது. உக்ரைன்-ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நகரம் ஒன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இன்றைய (06.01) தினம் ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய இந்த தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டதாகவும் 160 […]

இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி – கணவர் பலி

  • January 6, 2024
  • 0 Comments

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸின் முன்பகுதியில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் விபத்தில் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவர் உயிரிழந்துள்ளார். சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து […]

வாழ்வியல்

மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாகும் ஆபத்தான பழக்கங்கள்!

  • January 6, 2024
  • 0 Comments

தற்போதைய காலகட்டத்தில் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்கின்றோம். இவற்றில் மலச்சிக்கலும் ஒன்று. மலச்சிக்கலை பலர் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில் இதனை கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நாள்பட்ட மலச்சிக்கல், குறிப்பிட்ட அடிப்படை பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். மலச்சிக்கலைத் தடுப்பதிலும் குறைப்பதிலும் அதற்கு காரணமான பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது […]

இலங்கை

இலங்கையில் வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • January 6, 2024
  • 0 Comments

கம்பஹா, பெண்டியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கை கால்களை கட்டி பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று சமய சடங்குகளை மேற்கொண்டு வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் வீட்டிற்குள் புகுந்த சில குழு அல்லது நபர் இந்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் […]

ஐரோப்பா

வெளிநாட்டு பயணியாளர்களுக்கு பணி அனுமதி வழங்கும் அயர்லாந்து

  • January 6, 2024
  • 0 Comments

அயர்லாந்தில் திறன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தொழில்களில் திறமையான தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு அயர்லாந்து குடியரசு அதன் முக்கியமான திறன்கள் வேலைவாய்ப்பு அனுமதியின் கீழ் வெளிநாட்டு திறமையாளர்களுக்கு பணி அனுமதிகளை வழங்குகிறது. இந்த அனுமதி பொதுவாக ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA), பிரித்தானியா அல்லது நைஜீரியா போன்ற சுவிட்சர்லாந்திற்கு வெளியே இருப்பவர்களுக்கானது என குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக வேலைவாய்ப்பு அனுமதி மூலம் அயர்லாந்தில் பணிபுரிய அனுமதி பெறுவதை இந்த செயல்முறை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் அயர்லாந்தில் திறன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் […]

பொழுதுபோக்கு

விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மகள்களுடன் மரணம்

  • January 6, 2024
  • 0 Comments

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஆலிவர், ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கிப் சென்றுள்ளனர். […]

விளையாட்டு

டி 20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட ICC

  • January 6, 2024
  • 0 Comments

ஜூன் 1-ம் திகதி தொடங்கும் 2024-ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டி அட்டவணைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது. 9வது டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகள் பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

  • January 6, 2024
  • 0 Comments

இலங்கையில் 6 முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை (சின்னமுத்து) தடுப்பூசி மேலதிக டோஸ் இனை வழங்கும் வேலைத்திட்டம் இன்று(06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் துறை பிரதம விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை தெரிவித்தார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களை முதன்மையாகக் கொண்டு ஒரு நாள் தடுப்பூசி திட்டம் ஆரம்பிக்கப்படும். அன்றைய தினம் இந்த மாவட்டங்களின் அனைத்து சுகாதார […]