சென்னை- அடையாறு ஆற்றின் குப்பையில் மீட்கப்பட்ட 7 மாத சிசுவின் சடலம்!
சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை சத்யா நகர் ஆற்றங்கரை ஓரம் ஒரு இடத்தில் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆற்றங்கரைக்கு வந்த பொதுமக்கள் அங்கு குப்பைக்கு நடுவில் இறந்த நிலையில் 7 மாத சிசு இருந்ததை பார்த்த உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர் . தகவலின் […]