சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் Tri-Fold ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் ட்ரை-போல்ட் (Tri-Fold) ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. சாம்சங்கின் இந்தப் புதுமையான முயற்சி, ஸ்மார்ட்போன் உலகில் பெரிய பாய்ச்சலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாதனம், “Galaxy G Fold” என்றழைக்கப்படலாம் என வதந்திகள் பரவின. சாம்சங் தனது முதல் ட்ரை-போல்ட் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. அண்மையில் வெளியான One UI 8 பீட்டா கட்டமைப்பில் (build) கண்டறியப்பட்ட புதிய அனிமேஷன்கள், சாம்சங்கின் ட்ரை-போல்ட் போனின் வடிவமைப்பு குறித்த […]