காதலரை கரம் படித்தார் பிரபல தமிழ் நடிகை… யார் தெரியுமா?
நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய காதலன் பற்றி முதன்முறையாக அறிவித்துள்ளார். தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு திருமணமாக உள்ள தகவலையும் வெளியிட்டுள்ளார் தன்யா ரவிச்சந்திரன். அவர் கெளதம் ஜார்ஜ் என்கிற ஒளிப்பதிவாளரை தான் திருமணம் செய்துகொள்ள உள்ளாராம். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த அனபெல் சேதுபதி மற்றும் பாவனா நடித்த தி டோர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி […]