மீண்டும் இணையும் பிரபு தேவா, வடிவேலு – புதிய படம் அறிவிப்பு
நடிகர்கள் பிரபு தேவா, வடிவேலு கூட்டணியில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபு தேவா இந்தியளவில் அறியப்படும் நடிகர், இயக்குநராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பகீரா கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே நேரம், நடிகர் வடிவேலு மாமன்னன் வெற்றிக்குப் பின் கேங்கர்ஸ் படத்திலும் கவனம் ஈர்த்திருத்திருந்தார். அடுத்ததாக, […]