என் படத்தை காபி என்று நிரூபிக்க முடியுமா? கோபத்தில் வனிதா
விஜயகுமாரின் மகளான வனிதா தந்தை மூலம் சினிமாவில் நாயகியாக கலமிறங்கினார். ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கவில்லை, இடையில் திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவர் தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெறுவது, நடுவராக இருப்பது, சொந்த தொழில் நடத்துவது என செம பிஸியாக உள்ளார். இவரது மகள் ஜோவிகா தயாரிக்க வனிதா இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் Mrs & Mr. பிக்பாஸ் நிகழ்ச்சியில் […]