பொழுதுபோக்கு

யாராக இருந்தாலும் லிப்லாக் முத்தம் கொடுக்க நான் தயார்… கவின் ஓபன்

  • November 6, 2024
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஒட்டுமொத்தமாக மாறிய கவினின் மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அவரின் கதை தேர்வும், அவரது யதார்த்த நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவின் நடிப்பில் கடந்த வாரம் ப்ளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்து இருந்தார். இப்படத்தை சிவபாலன் என்பவர் இயக்கி இருந்தார். ப்ளடி பெக்கர் படத்தின் புரமோஷனுக்காக டிவியில் சிறப்பு நிகழ்ச்சி […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவின் முக்கிய அதிகாரத்தை கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப்

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் தற்போது வெளியாகி கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவாக கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 270 ஆதரவாளர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நிலையில் ட்ரம்ப் இதுவரை 247 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று முன்னிலையில் உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டுக்கான Online முன்பதிவுகள் இன்று முதல்

  • November 6, 2024
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இன்று முதல் இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை மற்றும் தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையின் வரம்பு காரணமாக இந்த முறைமை நடைமுறைக்கு வந்துள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய, இம்மாதம் தொடர்பான திகதிகளை […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணைந்த சிம்பு – திரிஷா ஜோடி… எந்த படம் தெரியுமா?

  • November 6, 2024
  • 0 Comments

விண்ணைத்தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷா இன்றளவும் favourite ஜோடியாக வளம் வருகின்றனர். இன்றளவும் எங்களுக்கு பார்ட் 2 வேண்டும் என்று கேட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இந்நிலையில் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து தக்லைப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். […]

செய்தி முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுக்கும் முடிவு

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் புளோரிடாவில் வாக்களித்த பிறகு, வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது ஜனநாயக போட்டியாளரான கமலா ஹாரிஸுக்கு எதிராக “ஒரு பெரிய பிரச்சாரத்தை” நடத்தினேன் என்று நம்புவதாக கூறினார். தேர்தலுக்குப் பிறகு அமைதியின்மை ஏற்படும் என்ற அச்சம் மற்றும் வன்முறையைத் தவிர்க்க ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுப்பாரா […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் விசேட அறிவிப்பு

  • November 6, 2024
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 507 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான […]

இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவை ஆளப்போவது ட்ரம்பா? கமலாவா? விறுவிறுப்பான தேர்தல் முடிவுகள்

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வெளியான முடிவுகளுக்கு அமைய ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனாலாட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். அவர் இதுவரை 230 தொகுதிகளை பெற்றுள்ளார். குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இதுவரை 187 தொகுதிகளில் முன்னிலையில் பெற்றுள்ளார். எனினும் முக்கியமான சில மாநிலங்களின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த மாநிலங்களில் கமலா ஹாரிஸ் போட்டியிடும் குடியரசு […]

இலங்கை

இலங்கையில் கேக் விலையில் ஏற்பட உள்ள மாற்றம்

  • November 6, 2024
  • 0 Comments

பண்டிகைக் காலத்தில் கேக் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அரசாங்கம் கோதுமை மா, பட்டர் போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், விலை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 190 முதல் 195 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், பட்டர், முட்டை போன்றவையும் அதிக விலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு […]

இன்றைய முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ட்ரம்ப் முன்னிலை! பின்னடைவை சந்திக்கும் கமலா

  • November 6, 2024
  • 0 Comments

நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்ப முடிவுகளின்படி, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் ஒன்பது மாநிலங்களை வென்றார். அதேநேரத்தில் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் நான்கு மாநிலங்களைக் கைப்பற்றினார். கென்டக்கி, இந்தியானா, மேற்கு வர்ஜீனியா, அலபாமா, புளோரிடா, ஓக்லஹோமா, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் சற்று முன் வரை ட்ரம்ப் 198 தேர்தல் வாக்குகளைப் பெற்றார். ஹாரிஸ் வெர்மான்ட், மேரிலாண்ட், மாசசூசெட்ஸ் மற்றும் வொஷிங்டன், டி.சி ஆகிய இடங்களில் வெற்றி […]

ஆஸ்திரேலியா செய்தி

திறன் விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் செய்யும் பணிகள்

  • November 6, 2024
  • 0 Comments

திறன் விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு வந்த அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் வேலை செய்யும் வேலைகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 2023-2024 நிதியாண்டில் 9813 பதிவுசெய்யப்பட்ட செவிலியர்கள் திறன் விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் கணக்காளர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர் மற்றும் 4570 கணக்காளர்கள் திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த பட்டியலில் மூன்றாவது இடம் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் (Software and Applications Programmers)மற்றும் 4243 பேர் திறன் விசாவின் கீழ் தொழிலாளர்களாக […]