ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடுவாங்க காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்!

  • November 6, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டின் மதிப்பு அதிகளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து நிறுவனமான Savills இன் ஆய்வின்படி, பிரிட்டன் முழுவதும் சராசரி வீட்டின் விலை 23.4% அல்லது £84,000 அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு காலத்தின் முடிவில் வழக்கமான சொத்து மதிப்பு £442,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. தற்போது £358,000 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டின் விலை உயர்வுக்கான Savills இன் கணிப்புகள் வருமாறு, North West, […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் நிதிச் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் : USD பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின்  தேர்தல் முடிவுகளுடன் நிதிச் சந்தைகள் நம்பிக்கையுடன் இருப்பதாக ஆரம்ப அறிகுறிகள் தெரிவிக்கின்றன. USD/GBP பரிவர்த்தனை விகிதம், கடந்த  ஏழு மணி நேரத்தில் 1.7% அதிகரிப்பை எட்டியுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய நாணய ஏற்ற இறக்கங்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களின் உணர்வையும், தேர்தல் முடிவுகளின் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார தாக்கங்கள் பற்றிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கின்றன. ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்க வட்டி விகிதங்களை உயர்த்தும் என்ற ஊகத்தின் அடிப்படையில் கருவூல வருவாயில் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

போரை நிறுத்துவதற்காகவே கடவுள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார் – ட்ரம்ப்!

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தான் போரை நிறுத்தப்போவதாகவும் கடவுள் அதற்காகவே தனது உயிரை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது முந்தைய  ஜனாதிபதி காலம் பற்றி பேசிய அவர், அப்போது நாட்டில் போர்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றம் |ISIS அமைப்பை தோற்கடித்ததை தவிர பயங்கரவாத செயல்கள் இருக்கவிலை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது “ஜனநாயகம்” மற்றும் “சுதந்திரம்” ஆகியவற்றுக்கான மிகப்பெரிய வெற்றி எனவும் அமெரிக்காவின் புகழ்பெற்ற விதியைத் திறக்கப் போகிறோம், எங்கள் மக்களுக்கு மிகவும் நம்பமுடியாத […]

வட அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் உலக தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். அந்தவகையில் ம் ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், புளோரிடாவில் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற தனது நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். அவரை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல் டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான வெற்றிக்கு பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் […]

ஐரோப்பா

UK – எடின்பரோவில் இளைஞர்களின் அநாகரிக செயல் : குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

  • November 6, 2024
  • 0 Comments

எடின்பரோவில் இளைஞர்கள் சிலர் செங்கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Sighthill, Niddrie, Gracemount மற்றும் Gilmerton பகுதிகளில் நடந்த நெருப்பு இரவு சம்பவங்களுக்கு அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். எடின்பர்க் நகரின் தெருக்களில் ஹெல்மெட் அணிந்து, கேடயங்களை ஏந்திய வண்ணம், பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, அவர்களைச் சுற்றிலும் கலகத் தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரோந்து காரின் ஜன்னல் வழியாக செங்கல் வீசப்பட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாகவும், இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் […]

இந்தியா உலகம்

‘சலோ இந்தியா’திட்டம் : OIC கார்டுதாரர்களின் நண்பர்களுக்கு ஒரு லட்சம் இ-விசா வழங்க அரசு முடிவு

  • November 6, 2024
  • 0 Comments

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் முயற்சியாக ‘சலோ இந்தியா’ எனும் முன்னோடித் திட்டத்தை இந்தியா செயல்படுத்துகிறது.இந்தத் திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்த இந்தியக் குடிமக்களின் ‘நண்பர்கள்’ இந்தியா செல்ல இலவச விசாவைப் பெறலாம். OCI (Overseas Citizen Of India) அட்டை வைத்துள்ள வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவராலும் பரிந்துரைக்கப்படும் ஐந்து வெளிநாட்டினர் இலவச இ-விசாவிற்குத் தகுதி பெறுவார்கள். அதற்கான சிறப்பு இணையத் தளத்தில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அரசாங்கப் பதிவுகளின்படி, கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் […]

மத்திய கிழக்கு

ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்களை தடுத்து நிறுத்திய இஸ்ரேலிய ராணுவம்

  • November 6, 2024
  • 0 Comments

ஈராக்கில் இருந்து இஸ்ரேலின் செங்கடல் நகரமான ஈலாட்டை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் செவ்வாய்கிழமை இரவு இடைமறித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் எய்லாட் அருகே மற்றும் அரவா பகுதியில் உள்ள டிம்னா சுரங்கங்களில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கப்பட்டுள்ளன. IDF படி, இஸ்ரேலிய விமானப்படை கிழக்கில் இருந்து அரவா பகுதியில் இஸ்ரேலிய வான்வெளியில் ஊடுருவிய UAV (ஆளில்லா வான்வழி வாகனம்) ஒன்றை இடைமறித்ததுள்ளது. கிழக்கிலிருந்து ஏவப்பட்ட இரண்டாவது UAV, இஸ்ரேலிய […]

பொழுதுபோக்கு

“ரோலெக்ஸ்” கதாப்பாத்திரம் குறித்து ஓபனாக கூறிய சூரியா

  • November 6, 2024
  • 0 Comments

வருகின்ற நவம்பர் 14ம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார். அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு

  • November 6, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகி உள்ளார். இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 270 என்ற பெரும்பான்மையை தாண்டி 277 உறுப்பினர்களின் ஆதரவை வெற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் 226 உறுப்பினர்களின் ஆசனங்களை பெற்றுள்ளார். உலக நாடுகளின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் புதிய ஜனாதிபதிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

பொழுதுபோக்கு

யாராக இருந்தாலும் லிப்லாக் முத்தம் கொடுக்க நான் தயார்… கவின் ஓபன்

  • November 6, 2024
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஒட்டுமொத்தமாக மாறிய கவினின் மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அவரின் கதை தேர்வும், அவரது யதார்த்த நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவின் நடிப்பில் கடந்த வாரம் ப்ளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்து இருந்தார். இப்படத்தை சிவபாலன் என்பவர் இயக்கி இருந்தார். ப்ளடி பெக்கர் படத்தின் புரமோஷனுக்காக டிவியில் சிறப்பு நிகழ்ச்சி […]