பிரித்தானியாவில் தற்கொலை நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்!
லண்டனில் தற்கொலை நோய்” என்று அழைக்கப்படும் மிகவும் அரிதான நோயால் இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிஸ்டவசமாக அந்த நோயிக்கு எவ்வித சிகிச்சையும் இல்லை எனவும் கூறப்படுகிறது. 21 வயதான சார்லி மூர் என்ற இளைஞர் உடலின் வலது பக்கம் வீக்கமடைந்ததால் வைத்தியர்களை நாடியுள்ளார். அவர் இரண்டு வருடங்களில் ஏறக்குறைய 10 முறை A&E க்கு விஜயம் செய்தார், மருத்துவர்களிடம் நோயறிதலைக் கோரினார், ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இருப்பினும், சார்லி இறுதியில் சிக்கலான […]