விரைவான உடல் எடை இழப்பு – நிபுணர் எச்சரிக்கை
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கான், தனது கடுமையான உழைப்பிற்கு பின்னர் சுமார் 17 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இதனை அவர் இரண்டு மாதங்களில் செய்துள்ளார். 26 வயதாகும் சர்பராஸ் கான் கடந்த சில காலமாக அவரது உடல் எடை குறித்து பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அவர் தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் துருதிஷ்டவசமாக தேர்வு ஆகவில்லை. இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் […]