முடிவின்றி தொடரும் உக்ரைன் – ரஷ்ய போர் : அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புட்டின் போடும் திட்டம்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நாட்டின் ராணுவத்தின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக 18-30 வயதுக்குட்பட்ட 160,000 இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் சேர்க்கப்படும் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் ஆகும். ரஷ்யா தனது இராணுவத்தின் மொத்த அளவை கிட்டத்தட்ட 2.39 மில்லியனாகவும், செயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.5 மில்லியனாகவும் அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார். அது அடுத்த மூன்று […]