உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சி – புட்டினிடம் விடுக்கப்படவுள்ள கோரிக்கை
உக்ரைனில் நீடித்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் வலியுறுத்த உள்ளதாக அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பெரும் பதற்றத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் இருநாட்டு பிரதிநிதிகளுடன் தொலைபேசி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் மூலம் அந்த முரண்பாட்டை சமாளித்ததைக் குறிப்பிட்ட அவர், தற்போது உக்ரைன் போருக்கும் அதே […]