இலங்கை
செய்தி
முக்கிய செய்திகள்
வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை!
அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும் ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜய சேகர தெரிவித்துள்ளார். இது...