ஐரோப்பா
பிரான்ஸில் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றம்!
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முகாம்களில் தங்கியிருந்த 450 மக்களை பொலிஸார் வெளியேற்றியுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கு நீண்ட கால வீட்டு உதவி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது....