செய்தி
தாக்குதல்களை தீவிரப்படுத்திய உக்ரைன் : ரஷ்ய எல்லைப் பகுதியில் அவசரநிலை பிரகடனம்
ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோட் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. உக்ரேனியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கோள்காட்டி அதன் ஆளுநர் மேற்படி அறிவித்துள்ளார். டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்ட வீடியோவில்...