ஐரோப்பா
ஸ்வீடன் குடியுரிமை பெற விரும்புவோருக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள்
ஸ்வீடன் குடியுரிமை பெற விரும்புவோருக்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த ஸ்வீடன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், அடையாளக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் குடியிருப்பு அனுமதிகளை...