செய்தி
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு
பென்சில்வேனியாவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்த பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் பார்வையாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்....