இலங்கை
இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல்? காலி சிறைச்சாலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
காலி சிறைச்சாலையின் கைதிகளுக்கிடையே மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்கும், உறவினர்களைச் சந்திப்பதற்கான அனுமதியை இடைநிறுத்துவதற்கும்...