உலகம்
அமேசான் காடுகளில் மனித சமூகத்துடன் தொடர்பில்லாத பழங்குடியினர் குழு கண்டுபிடிப்பு
பெரு மாநிலத்திற்கு அருகில் உள்ள அமேசான் காடுகளில் சாதாரண மனித சமூகத்துடன் தொடர்பில்லாத தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் குழு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் Mashco Piro, பழங்குடி...