இலங்கை
செய்தி
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளால் அதிர்ச்சி
விமான தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 850,000 ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு பிரிவில் போதைப்பொருள் ஒழிப்பு...