இலங்கை
இலங்கையின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென், மேல் மாகாணங்களிலும், புத்தளம், அம்பாறை...













