இலங்கை
செய்தி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் நாமல் – சற்று முன் வெளியான அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை கட்சியின்...