உலகம்
தைவான் அருகே சென்ற போர்க்கப்பல்கள்! சீனா – ஜெர்மனிக்கு இடையே பதற்றமான சூழல்
தைவான் அருகே ஜெர்மனி கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் சென்றதையடுத்து சீனா மற்றும் ஜெர்மனி இடையே சர்ச்சைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஜேர்மன் இராணுவத்திற்கு சொந்தமான இரண்டு...