SR

About Author

10542

Articles Published
அறிவியல் & தொழில்நுட்பம்

மனித மூளையில் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதாக ஆய்வில் தகவல்

மனித மூளையில் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்ற கருத்து பரவலாக நம்பப்படுகிறது. திரைப்படங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் இது அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. மீதமுள்ள 90 சதவீதத்தை திறம்பட...
  • BY
  • December 16, 2024
  • 0 Comments
இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இலங்கையில் 2023, 2024 மதிப்பீட்டு வருடத்தின் எஞ்சிய வரி பணத்தை செலுத்துமாறு உள்ளாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த...
  • BY
  • December 16, 2024
  • 0 Comments
இலங்கை செய்தி

இலங்கையில் காலநிலை மாற்றம் – வடக்கு கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளது. அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து...
  • BY
  • December 16, 2024
  • 0 Comments
இந்தியா செய்தி

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் திணறல் – டெல்லியை விட்டு வெளியேறும் பாரிய அளவிலான மக்கள்

இந்தியாவில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டால், டெல்லி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதகமான சூழ்நிலையால் சிலர் டெல்லியை விட்டு வெளியேறியதாகவும், சிலர் செய்ய முடியாமல் திணறுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
  • BY
  • December 16, 2024
  • 0 Comments
இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்

வேலை ஒப்பந்தத்தை மீறிய குற்றச்சாட்டில் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்ற 17 இலங்கையர்களை நாடு கடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவசாயத் துறையில் வேலை விசாவில் இஸ்ரேலுக்கு வந்ததாகவும், அந்தப்...
  • BY
  • December 16, 2024
  • 0 Comments
ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் மரணம் – நிறுவனத்திற்கு 750,000 டொலர்கள் அபராதம்

ஆஸ்திரேலியா – விக்டோரியா மாநிலத்தில் பழம் வளர்க்கும் நிறுவனம் ஒன்று 750,000 டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு விக்டோரியாவில் உள்ள ஸ்வான் மலைக்கு...
  • BY
  • December 15, 2024
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

ஒரு மாதத்திற்குள் புலம்பெயர்ந்தோருக்கு வேலை விசாவை வழங்கும் ஐரோப்பிய நாடு

போர்த்துக்கலில் ஒரு மாதத்திற்குள் புலம்பெயர்ந்தோருக்கு வேலை விசாவை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. போர்த்துக்கலில் விசா பெறுவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோருக்கான...
  • BY
  • December 15, 2024
  • 0 Comments
செய்தி

சூரிய ஒளியை பார்க்க முடியாமல் தவிக்கும் பிரான்ஸ் தலைநகர் மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 12 மணிநேர சூரிய ஒளி மாத்திரமே பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிசம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து இதுவரை 12 மணி நேரத்திற்கு மேல்...
  • BY
  • December 15, 2024
  • 0 Comments
இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆபத்தா? பொலிஸார் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் எந்த விதத்திலும் சமரசம் செய்யப்படவில்லை...
  • BY
  • December 15, 2024
  • 0 Comments
இலங்கை

ஜனவரி மாதத்தில் பயணம் செய்வதற்கு உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை

2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெளிநாட்டு பயணங்களுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது. CN Traveller வழங்கிய அறிக்கைகளின்படி, ஜனவரி 2025 இல் வெளிநாட்டு...
  • BY
  • December 15, 2024
  • 0 Comments