அறிவியல் & தொழில்நுட்பம்
WhatsAppஇல் ChatGPT.. புதிய அம்சத்தை கொண்டு வரும் ஓபன் ஏஐ!
உலகளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் சாட்ஜிபிடி(ChatGPT)யுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள உதவும் புதிய அம்சத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன் அரட்டை அடிப்பது போல...