இலங்கை
யாழில் தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவனின் விபரீத முடிவு
யாழ்ப்பாணத்தில் விளையாடுவதற்கு தந்தை கைப்பேசி கொடுக்காததால் 13 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு...