செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் பற்றி எரியும் வீடுகள் – தீயணைப்பாளரை போல வேடமிட்ட திருடன்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மாலிபு நகரில், காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டில் திருடச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பாளரைப் போல...