இலங்கை
செய்தி
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை ஆரம்பம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு...