பொழுதுபோக்கு
வீட்டில் அப்பா இப்படித்தான்….. உண்மையை போட்டு உடைத்த அதிதி ஷங்கர்
நடிகை அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு...