செய்தி
“பொன்னியின் செல்வன் 2” படத்திற்கு வந்த சோதனை! என்ன நடந்தது தெரியுமா?
‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான...